Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் ... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் மதுவிடுதி! மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி குமரக்கோட்டம் கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 அக்
2013
05:10

காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஐப்பசி கிருத்திகையையொட்டி நாக சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் ராஜவீதிகளை வலம் வந்தார். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தபுராணம் அரங்கேறிய தலமாகும். அருணகிரி நாதர்  பாடல் பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது.வழக்கமாக வரும் மாத கிருத்திகையில் சுப்பிரமணியசுவாமி உற்சவர்தான் வீதியுலா செல்வார். ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாதத்தில் வரும் கிருத்திகையில் நாக சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அதன்படி நேற்று முன்தினம் காலையில் அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மாலையில் மலர் அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar