பழமையான கோயில்களில் பக்தி உணர்வு நிறைந்திருக்கும் என்பது உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2013 01:10
உண்மையே. தேவாரப்பாடல் பெற்ற கோயில்களையும், 108 திவ்யதேசங்களையும் வழிபட்டால் இறையருளை எளிதாகப் பெறலாம். அருளாளர்கள் பண்ணிசை பாடி வலம் வந்த தலங்கள் அவை. அவர்களின் திருப்பாதம்பட்ட புனிதமான அக்கோயில்களில், பக்தி அதிர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.