தீபாவளியையொட்டி, சத்தி பண்ணாரிஅம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு தங்ககசவம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.