Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் ... ஐயப்ப ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் நவ., 8ல் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2013
11:11

மோகனூர்: காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், நவம்பர், 8ம் தேதி, சூரசம்ஹார விழா கோலாகலமாக நடக்கிறது. மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா, கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த, 3ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை, 6 மணிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும், ஸ்வாமி புறப்பாடும் நடந்து வருகிறது. நவம்பர், 8ம் தேதி காலை, 10 மணிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை, 5 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா வந்து, சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. நவம்பர், 9ம் தேதி, மாலை,4 மணிக்கு, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் வரலட்சுமி விரதம் விசேஷமாக ... மேலும்
 
temple news
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மழை பொழிந்து வறட்சி ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலில், திருப்பணிகள் முடிந்த நிலையில், ... மேலும்
 
temple news
  பெ.நா.பாளையம்: கோவை சாத்தாத வைஷ்ணவ சமாஜம் சார்பில், ஐம்பெரும் விழா துடியலுார் அருகே ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar