Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணற்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட ... ஸ்ரீவி., வடபத்ரசாயி கோயிலில் பாலாலய பூஜை துவக்கம்! ஸ்ரீவி., வடபத்ரசாயி கோயிலில் பாலாலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா தீபத்துக்கு இத்தாலி நாட்டு பக்தர்கள் நெய் காணிக்கை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 நவ
2013
10:11

திருவண்ணாமலை: இத்தாலி நாட்டை சேர்ந்த சிவலோக பக்தர்கள், மஹா தீபம் ஏற்ற நெய் காணிக்கை செலுத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவில் மஹா தீப திருவிழாவினை காண பல்வேறு பகுதியிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய்யை வேலூர் ஆவின் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்நிலையில், இத்தாலி நாட்டை சேர்ந்த சிவலோக ஆன்மிக ஆஸ்ரமத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிற்கு சென்று காணிக்கை நெய் காணிக்கையை கோவில், இணை ஆணையர் திருமகளிடம் கொடுத்தனர். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஆறாம் நாளான  நேற்று, 63 நாயன்மார்களை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தோளில் சுமர்ந்துப்படி "அண்ணாமலையாருக்கு அரோகரா என  பக்தி கோஷத்துடன் மாட வீதி உலா வந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar