கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விருதுநகர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 19 லட்சத்து 50 ஆயிரத்து 305 ரூபாயும் 76 கிராம் தங்கம், 154 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.