கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் ஆலய மண்டபத்தின் கன்னி மூலையில் நாக ராஜனோடு அமர்ந்தருளும் கணபதி வரகுண கணபதி என அழைக்கப்படுகிறார். நாகதோவும் தீர, பக்தர்கள் இவரை வணங்குகின்றனர்.