வீட்டின் தலைவாசல் அருகில் வெற்றுப் பாத்திரங்கள் வைக்கக் கூடாது. இயற்கை வெளிச்சம் வீட்டுக்குள் கிடைப்பது போன்ற அமைப்பு சிறப்பான யோகத்தைப் பெற்றுத் தரும். அவ்வப்போது மென்மையான இசையை ஒலிக்கச் செய்வதால், வீட்டின் வாஸ்து தோஷங்களால் ஏற்படும் குறைபாடுகள் அகலும். ஜன்னல் மற்றும் வாயிற்கதவுகளுக்குப் புறமுதுகு காட்டி உட்காரக் கூடாது என்பதும் நம்பிக்கை.