Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் 6 தேர் ... திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா! திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாயூரநாதர் சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 நவ
2013
10:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூநாதர் சுவாமி கோயி லில் நேற்று திருத்தேரோட்டம் நடந்தது.  நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொ ந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் துலா உற்ச வம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அதே போல் இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 18 ம் தேதி துலா உற்சவ தொட க்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதனையடுத்து  ஐப்பசி கடைசி 10 நாட்கள் உற்சவம் கடந்த 7ம்தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவாக 13 ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் தொடர்ந்து நேற்று திருத் தேரோட்டம் நடந்தது.  இதனை முன்னிட்டு நேற்று காலை சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த் திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதகைள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத் துடன் திருத்தேருக்கு எழுந்தருளினர். நேற்று மாலை 5மணிக்கு தேர் புறப்பட்டு கோயிலின் நான்குமாட வீதிகளை வலம் வந்து இரவு கோவிலை அடைந்தது. இதில் திருவாவடுதுறை ஆதின க ட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமி,கோயில் கண்காணிப்பாளர் குருமூர் த்தி, நகர் மன்ற தலைவர் பவானி, துணை தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏர õளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar