கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2013 12:11
கரூர்: குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர் கோவிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு 150 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது.