கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூரில் உள்ள நாடியான் கோயில் அம்மனுக்கு காணிக்கையாக கற்களை எறிந்து விட்டுப் போகிறார்கள். வீடு கட்ட வண்டியில் லோடு ஏற்றும் போதே இது நாடியம்மன் கல் என்று தனியே எடுத்து வைப்பார்களாம்.