கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகாராஷ்டிராவில் ஆமதநகர் மாவட்டத்தில் துர்காம் என்ற கிராமத்தில் துரியோதனனுக்கு ஆலயம் உள்ளது. இது ஐந்நூறு வருடம் பழமையானது. இமாலயத்தின் கார்வால் பகுதியில் உள்ள பழங்குடிகள் துரியோதனனைக் கடவுளாக வழிபடுகின்றனர்.