துறையூர்: துறையூரில் பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள அஷ்டபைரவி அஷ்டலட்சுமி கோவில்களில் கும்பாபிசேக விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான 21–ந்தேதி மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. மாலை திருமுறை பாராயணம் முதல் கால யாகபூஜைகள் ஆரம்பம். வெள்ளிக்கிழமை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிசேகம் நடைபெறும்.