போலிகளுக்கு இன்று பஞ்சமில்லை! இந்த நிலையை கோவர்த்தன கிரியிலும் பார்க்கலாம். ஊரில் இரண்டு கோயில்கள், இதுதான் ஒரிஜினல் கோவர்த்தனகிரி மலையின் உச்சி என (அந்த மலை இன்று பூமியில் அமுங்கி விட்டது. ஒரு துளி பகுதிதான் வெளியில் தெரிகிறது) காட்டுகின்றனர்! ஆனால் மற்றொரு கோயிலோ செட்டப்போல் ஆடம்பரமாய் உள்ளது. இருந்தாலும் பக்தர்கள் அதனை முழு மனதுடன் ஏற்கவில்லை என்பதே உண்மை.