Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ... செவிலிமேடு ராமானுஜருக்கு வெள்ளி கவச அலங்காரம் செவிலிமேடு ராமானுஜருக்கு வெள்ளி கவச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் திருப்பனந்தாள் காசி மடாதிபதி ஆசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் திருப்பனந்தாள் காசி மடாதிபதி ஆசி

பதிவு செய்த நாள்

14 அக்
2025
12:10

மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் வருகை தந்து, நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் தரிசனம், மடாதிபதியுடம் ஆசி பெற்றார்.


திருப்பனந்தாளில் அமைந்துள்ள பழமையான காசி மடத்தின் 21வது அதிபராக பதவி வகித்த ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சமீபத்தில் முக்தி அடைந்தார் இதனைத் தொடர்ந்து   22 ஆவது அதிபராக ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற காசி மடத்து அதிபர், மரியாதை நிமித்தமாக இன்று திருவாவடுதுறை ஆதின மடத்திற்கு வருகை தந்து, ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். அவருக்கு மடத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar