குமாரபாளையம் மலைக்கோவில் கிரிவல பாதையில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2013 12:11
குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டுவலசு சூரியமலையில் சண்முக வேலாயுத சுவாமி மலைக் கோவில் அமைந்து உள்ளது. இந்த மலையைச் சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிரிவலப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. சண்முக வேலாயுத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பிறகு இந்த கிரிவலப் பாதை தொடக்கவிழா நடைபெற்றது. CvÀ பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்து கிரிவலம் சென்றனர்.