மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 10:11
மதுரை: கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.