Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி பாதுகாப்பிற்கு துணை ... பஞ்சலிங்க அருவியில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் டிசம்பர் 6ல் இறுகும் பாதுகாப்பு வளையம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2013
10:12

சபரிமலை: டிச.,6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. டிச.,6ல் சபரிமலையில் பக்தர்களின் இருமுடி பைகள் மற்றும் அனைத்து பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தோள்பையில் இரும்பு போன்ற எந்த பொருட்களும் 18ம் படி வழியாக கொண்டு செல்ல கூடாது. மொபைல் போன்களுக்கு அனுமதி கிடையாது. அடையாள அட்டை உள்ளவர்கள் கூட, சன்னிதான திருமுற்றத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதுபோல், பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சன்னிதானத்தில் துவங்கியுள்ளது. மேலும், அடையாள அட்டை இல்லாத தொழிலாளர்கள், சன்னிதானத்தில் தங்கமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். இவர்கள், பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் சுற்றுப்புறங்கள் தொடர்ந்து நவீன கருவிகளால் சோதனை செய்யப்படுகிறது. இப்பாதுகாப்பு டிச.,7 பிற்பகல் வரை அமலில் இருக்கும், என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar