மாளிகைப்புறத்தம்மன் சன்னதியில் நோய் நீக்கும் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2013 02:12
ஐயப்பன் கோயிலில் மாளிகைப்புறத்தம்மனின் தனி சன்னதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது. உருட்டி வழிபட வேண்டும். இங்கு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும் வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.