பதினெட்டாம்படியின் இருபுறமுள்ள கருப்பசுவாமி, கடுத்த சுவாமிக்கு கற்பூரம், முந்திரிப்பழம் ஆகியவற்றை காணிக்கையாக கொடுக்க வேண்டும். சபரிமலை வழிபாட்டிற்கு கிளம்பும் முன்பு இவர்களை நினைத்துக் கொண்டால் தகுந்த பாதுகாப்புடன் அவர்கள் நம்மை மலையேற்றி, இறக்கிவிடுவார்கள் என்பது நம்பிக்கை.