டிசம்பர் 6: தஞ்சாவூர் பெரிய கோவிலில் பலத்த பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2013 10:12
தஞ்சாவூர்: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பெரிய கோவில் வரும் சுற்றுலா பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.