Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ... தர்மஸாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகராஜர் ஆராதனை ஜன., 17ம் தேதி துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2013
10:12

தஞ்சாவூர்: திருவையாறில், ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின், 167வது ஆராதனை மஹோத்ஸவம், வரும் ஜன., 17ம் தேதி, விமரிசையாக துவங்குகிறது என, தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை தலைவர், ஜி.ஆர்.மூப்பனார் கூறினார். திருவையாறில் அவர் கூறியதாவது: காவிரி வடகரையில் அமைந்துள்ள திருவையாறில், ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின், 167வது ஆராதனை மஹோத்ஸவ விழா, வரும் ஜன., 17ம் தேதி துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு துவங்குகிறது. விழாவில் இரவு 7:00 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஜன., 18, 19ல், காலை, 9:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை, இசைநிகழ்ச்சியும், 20ம் தேதி காலை, 6:00 மணிக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை சார்பில் சஹஸ்ர நாம அர்ச்சனையும், காலை, 9:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, இசை நிகழ்ச்சிகளும், இரவு, 11:00 மணிக்கு மேல் திவ்யநாமமும் நடக்கிறது. ஐந்தாம் நாள், 21ம் தேதி காலை, 6:30 மணிக்கு, உஞ்சவிருத்தி பஜனையும், காலை, 8:30 மணிக்கு நாதஸ்வர இசையும், 9:00 மணிக்கு ஆராதனை மற்றும் பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் மஹாபிஷேகமும் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், இசை நிகழ்ச்சிகளும், இரவு, 7:30 மணிக்கு மல்லாரியுடன் ஸத்குரு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலம், மற்றும் ஆஞ்சநேய உற்சவ மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இசை நிகழ்ச்சிகளில், நூற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்று, சிறப்பிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar