கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் சத்ய நாராயண விரத சிறப்பு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் நடந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சாய்பாபா பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.