கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கன்னியாகுமரி: குமாரகோவில் வேளிமலை குமாரசுவாமி கோயிலில், பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நேற்று கிரிவலம் வந்தனர். சன்னிதியின் முன்பு பக்தர்கள் கிரிவலத்தை தொடங்கி, கோயில் அமைந்திருக்கும் மலையைச் சுற்றி வலம் வந்தனர்.