சாத்தான்குளம்: கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை விழாவை முன்னிட்டு 1008 நெய் தீப விளக்கு வழிபாடு நடைபெற்றது. சிவகாமி அம்பாள் மற்றும் அழகிய கூத்தர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.