நீர்- திருவாப்புடையார் கோயில் - செல்லூர் நிலம்- இம்மையில் நன்மைதருவார் கோயில்-மேலமாசிவீதி நெருப்பு-தென்திருவாலவாய் கோயில்-தெற்கு மாசிவீதி காற்று-முக்தீஸ்வரர் கோயில் - தெப்பக்குளம் ஆகாயம்- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் , மதுரையில் உள்ள இந்த ஐந்த தலங்களையும் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.