Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாதிரிப்புலியூர் ... யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் 25 ஆம் ஆண்டு ஆராதனை விழா யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் 25 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் மகா சிவராத்திரி இரவு நேர தரிசனத்திற்கு அனுமதி; பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் மகா சிவராத்திரி இரவு நேர தரிசனத்திற்கு அனுமதி; பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

13 பிப்
2026
05:02

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இக்கோயிலில் தற்போது தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சாதாரண நாட்களில் தினமும் நுாற்றுக்கு மேற்பட்டோரும், விடுமுறை நாட்கள், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நாளை சனி பிரதோஷமும், பிப். 15 மகா சிவராத்திரியும், பிப். 17ல் அமாவாசை வழிபாடும் நடக்கிறது. இதில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 15ம் தேதி மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை நான்கு கால பூஜைகள் நடக்கிறது. இதனை தரிசிக்க பக்தர்கள் விரும்புகின்றனர். ஆனால், இரவில் மலையில் தங்க அனுமதி கிடையாது என்பதால் பக்தர்கள் சிவராத்திரி வழிபாட்டை தரிசிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மகா சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar