Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ... வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரில் தீ பக்தர்கள் அதிர்ச்சி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாக பிரம்ம கான சபா சார்பில் தியாகராஜர் சுவாமி ஆராதனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தியாக பிரம்ம கான சபா சார்பில் தியாகராஜர் சுவாமி ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

13 பிப்
2026
10:02

சென்னை: தியாக பிரம்ம கான சபா சார்பில், 15வது, ‘சுவாமி தியாகராஜர் ஆராதனை – 2026’ துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா, தி.நகர் வாணி மஹாலில் நேற்று துவங்கியது.


இதில், தியாக பிரம்ம கான சபா சார்பில், மூத்த ‘கடம்’ வித்வான் ‘விக்கு’ டி.எச்.விநாயக்ராமுக்கு, ‘தியாக பிரம்ம நாத விபூஷன்’ விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக, ‘மிஷன் கர்மயோகி பாரத்’ நிறுவனர் ராமதுரை பங்கேற்று விருது வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘என் வீட்டில் எப்போதும் இசை ஒலிக்கும். இசை, ஒழுக்கம் மற்றும் உத்வேகத்தின் உந்துதலாகவும் இருந்து வருகிறது. என் மனைவி மாலா, கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி என இரண்டு இசைகளிலும் பயிற்சி பெற்றவர். ‘‘பல ஆண்டுகளாக, அவரது பயிற்சி, கற்பித்தல் மற்றும் நிகழ்ச்சிகளை பார்ப்பது, எந்த மேலாண்மை குறித்த புத்தகமும் கற்பிக்க முடியாத, பொறுமை மற்றும் பணிவு போன்றவை எனக்குள் கட்டமைக்கிறது,’’ என்றார். ‘வயலின்’ கலைஞர் ஸ்ரீராம்குமார் பேசுகையில், ‘‘ஒரு இசை நிகழ்ச்சிக்கு, அனைத்து இசை வாத்தியங்களும் இன்றியமையாதவை. ‘‘ எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பல இசை கச்சேரிகளில், விநாயக்ராமும், நானும் வாசித்துள்ளோம். ‘கீர்த்தனை, பஜன், அபங்’ என அனைத்துக்கும், விநாயக்ராம் ‘கடம்’ வாசிப்பார். அவர் போல் ஒரு கலைஞர் இருப்பது அரிது,’’ என்றார். சுவாமி தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி, வரும் 15ம் தேதி சங்கீத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து, 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை, மாலை 6:30 மணிக்கு, ‘சுவாமி தியாகராஜரின்’ சங்கீத உபன்யாசத்தை, கிருத்திகா பரத்வாஜ் வழங்குகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar