சென்னை: முகப்பேர் கருமாரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள 41 அடி உயர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 1ம் தேதி சிறப்பு வழிபாடு நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஆஞ்சநேயருக்கு பட்டு அணிவிக்கப்பட்டு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.