Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவாலயங்களில் புத்தாண்டு ஆராதனை கம்பளி சுவாமிகள் மடத்தில் ஆராதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லைகாளி அம்மனுக்கு அர்த்த ஜாம மகா அபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2014
12:01

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைகாளி அம்மன் கோவிலில் மார்கழி அமாவாசை அர்த்த ஜாம மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 13ம் ஆண்டு 151வது அர்த்த ஜாம சிறப்பு பூஜை மற்றும் மகா அபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அமாவாசை அர்த்த ஜாம பூஜையையொட்டி விநாயகர், பிரம்சாமுண்டி சன்னதியில் நெய் தீப ஆராதனை வழிபாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து தில்லை காளியம்மனுக்கு அர்த்த ஜாமத்தில் குடம் நல்லெண்ணெய் அபிஷேக தைலகாப்பு, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் குங்கும காப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில் வஸ்திரங்கள் வழங்கி அம்மனுக்கு வெண்பட்டு சாற்றப்பட்டு வெட்டிவேர் மற்றும் விலாமுச்சு வேர் மாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். அமாவாசை மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி அர்த்த ஜாம மகா அபிஷேகத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்ன தானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar