ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகல்பத்து உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2014 10:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், பகல்பத்து உற்சவத்தை முன்னிட்டு, திருவோணம் மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.