Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம் மாதேஸ்வரா சுவாமி கோவிலில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை தைப்பூசத் தேர்: பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2014
03:01

சிவன்மலை: தைப்பூசத் தேருக்கு பயன்படுத்தப்படும் குடில் கட்டைகளை தரமாக தயார் செய்யுமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக்  கோயிலில் தைப்பூச தேர் திருவிழாவிற்கு  தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தேர் வடம் பிடித்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த தேர் மிகப்பெரியது. தேரின் வேகத்தை குறைக்க குடில் கட்டைகளை தேரின் சக்கரத்தில் வைத்து அதன் வேகத்தை குறைத்து, தேர் சீராக செல்ல வைக்கப்படும். தேரி மலையை வலம் வர குடில் கட்டைகள் பங்கு முக்கியமானது. இந்த கட்டைகள் மிக தரம் குறைவாக தயார் செய்யபட்டு வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சிவன்மலை தேருக்கு பலவீனமான குடில் கட்டைகளை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, நல்ல மரத்தில் கட்டைகளை தயாரிக்க வேண்டும், என்பதே இப்பகுதி பக்தர்களின் கோரிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ... மேலும்
 
temple news
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி ரயில்வே காலனி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியதடாகத்தில் கட்டப்பட்டுள்ள லலிதாம்பிகை கோயில் கும்பாபிஷேக விழா வேள்வி பூஜையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar