Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ... போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் எரிக்காதீர் வேண்டுகோள்...! போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜன
2014
10:01

சபரிமலை: சிவகங்கை பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சமிதி சார்பில், சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை நடந்தது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாஸ்கரன் குருசாமி தலைமையில், பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சமிதியை சேர்ந்த 275 பக்தர்கள், இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு வந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் முடித்த பின், மாளிகைப்புறம் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில், 200 க்கும் மேற்பட்ட விளக்குகளில் தீபம் ஏற்றி, அதை சுற்றி அமர்ந்து பஜனை பாடினர். சபரிமலைக்கு, வரும் கன்னி ஐயப்ப பக்தர்களுக்காக, இந்த பூஜை நடத்தப்படுவதாகவும், இந்த ஆண்டு தங்கள் குழுவில் 51 கன்னி பக்தர்கள் இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக சன்னிதானத்தில் விளக்குபூஜை நடத்தி வருவதாகவும், பாஸ்கரன் குருசாமி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar