திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2014 05:01
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால உற்சவ 6ஆம் நாள் விழாவை முன்னிட்டு உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.