Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் ... திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால உற்சவம்! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாவை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2014
03:01

திருவாரூர்: திருவாரூர் தியாக ராஜர்கோவில் தேவாசியமண்டபத்தில் நடந்த மாவட்ட அளவிலான பாவை விழா குறித்த போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பாவை விழா திருவாரூர் தியாகராஜர் கோவில் தேவாசிரிய மண்டபத்தில் நடந்தது.  இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவராம்குமார் தலைமை தாங் கினார். செயல் அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 1 முதல் 12 வகுப்பு வரையிலான  மாணவ, மாணவியர்கள் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள்  மூன்று நிலை களி ல் நடந்த பாவை நோம்பு தலைப்பிலான கட்டுரைப்போட்டியும், திருப்பாவை மற்றும் திருவெம்பாவை இல் உள்ள 60 பாடல்கள் ஒப்பு வித்தல் போட் டியில் மாணவர்கள்பங்கேற்று பாடல்களை ஒப்பு வித்தனர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் பிற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் விவேகானந்தம் தலைமையிலான நடுவ ர்கள் தேர்வு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar