சூரியனை வழிபட்டால் நமக்கு எதிரிகள் இல்லாமல் செய்து விடுவார். தீராத கவலை தீரும். நினைத்த காரியம் நடக்கும். கண்நோய், இருதய நோய், காமாலை ஆகியவற்றை தீர்த்து வைப்பார். பிரகாசமான எதிர்காலத்தை கொடுப்பார். சூரிய நமஸ்காரம் செய்தால் உடலிலுள்ள நோய்நொடிகள் தீரும்.