Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்து பழனி ஆண்டவருக்கு 100 ... காணும் பொங்கல்: ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்! காணும் பொங்கல்: ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச விழா: பழநியில் திருக்கல்யாண கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2014
10:01

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி பெரிய நாயகியம் மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். விநாயகர் பூஜையுடன், கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. இரவு 7.25மணிக்கு, மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதலுடன் திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு வெள்ளிரதத்தில், சுவாமி திரு உலா வந்தார். பெரியநாயகியம்மன் கோயில், ரதவீதிகளில் இன்று மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

Default Image
Next News

குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்: தைப்பூச விழா ஜன., 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜன., 20 வரை நடக்கிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரவசதிகள் பெயரளவில் மட்டுமே செய்துதரப்பட்டுள்ளன. சரவணப்பொய்கையில் இலவசமாக குளிக்குமிடத்தில், கட்டணம் வசூலிக்கின்றனர். முடிகாணிக்கை செலுத்துமிடத்திலும் அதிக வசூல் செய்கின்றனர். இடும்பன் குளத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், குளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மலைக்கோயில் கிரிவீதியின் இருபுறங்களிலும், தள்ளுவண்டி, பழக்கடைகள் வைத்துள்ளதால் பக்தர்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். வாகனங்கள் நிறுத்துமிடத்தில் குப்பை குவிந்துகிடக்கிறது. "வின்ஞ், "ரோப் கார் ஸ்டேஷன் களில், 4 மணி முதல் 5 மணிநேரம் வரை காத்திருந்து, தரிசனம் செய்யும் நிலை உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேருக்கு டிச., 6ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar