மதுராந்தகம் பிரசன்ன பெருமாள் கோயில் உண்டியல் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2014 02:01
மதுராந்தகம்: திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் நேற்று அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் மூலம் உண்டியல் காணிக்கை ரூ3.57 லட்சம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.