கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெரும்பாலும் அபய ஹஸ்தத்துடனேயே அம்மன் மூலவராக காட்சிதருவது வழக்கம். மாறாக சின் முத்திரையுடன் அம்மன் அருளும் தலம் காஞ்சிபுரம்-வாலாஜாபாத் வழித்தடத்தில் இளையனார் கோயில் எனும் இடத்தில் இருக்கிறது. ஆதிநாயகி என்ற பெயருடன் அமைந்துள்ளது இந்த அம்மன் கோயில்.