கன்னியாகுமரி: விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கன்னியாகுமரி சன்னிதி தெருவில் உள்ள இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் உள்ள மூலவர் விஸ்வநாதருக்கும், கோயில் விமானத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.