Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புன்னை வனநாதர் கோவிலில் திருவாசக ... இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்! இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் விபச்சித்து முனிவருக்கு காட்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2014
05:02

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ ஆறாம் நாள் விழாவில், விபச்சித்து முனிவருக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார். விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 6ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு தினம் சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடக்கிறது. ஆறாம் நாள் உற்சவத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:15 மணிக்கு மேல் 1:30 மணிக்குள் விருத்தகிரீஸ்வரர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபச்சித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விநாயகர் மூஞ்சூரு (எலி) வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், விருத்தாம்பிகை அன்னவாகனத்திலும், பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர், விபசித்து முனிவர் ரிஷப வாகனத்திலும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar