Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரபஞ்ச சக்தியினை ... கோயில் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்! கோயில் இடத்தில் ஆக்கிரமிப்புகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவன் அருளை பெற இப்படியும் ஒரு வழி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 பிப்
2014
10:02

இறை வழிபாட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை கையாள்கின்றனர். வசதிபடைத்தவர்கள் கோயில்களுக்கு பணம் செலவு செய்து, காணிக்கை செலுத்துதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், கட்டடம் கட்டித்தருதல், அன்னதானம் என பல்வேறு செயல்கள் மூலம் இறை அருளை பெற முயற்சிக்கின்றனர். இறைவனின் ஆசியை பெற, அவர் வாழும் ஆலயத்தை, தூய்மைப்படுத்துவதே எளிய வழி என, ஆலய தூய்மை பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் பழநியிலுள்ள ஆன்மிக தொண்டர்கள் சிலர். பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் 15 ஆண்டுகளாக, ஆலய தூய்மைபணியில் ஆன்மிக தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்மிக தொண்டர்களின் ஒருங்கிணைப்பாளர் எஸ். ராஜா கூறியதாவது: பழநியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினராக சேர்ந்து, ஆலயங்களில் உள்ள விளக்குகள்,  திருவாச்சி, அண்டா, குண்டா போன்றவற்றை சுத்தம் செய்து தருகிறோம்.  மேலும் இலவசமாக பூக்களும் கட்டி தருகிறோம். ராமேஸ்வரம், சிக்கல் சிங்காரவேலன், திருச்செந்தூர் போன்ற கோயில் விழாக்களில் பங்கேற்று,  அங்கும் ஆலய தூய்மை செய்யும் பணியை செய்கிறோம். இதற்காக எவ்வித கட்டணமும் பெறுவது இல்லை. குழுவினருக்குள் வசூல் செய்து, எங்கள் பயணச்செலவு, இதர செலவுகளை மேற்கொள்கிறோம், என்றார். இவர்களை வாழ்த்த: 98655 50049.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar