Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மத்தை காப்பதே கடமை! அம்மாவின் காலை பிடித்தவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எதில் கிடைத்தது இந்த பொன்மொழி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2014
04:02

வேதத்தில் தத்துவத்தை உபதேசிக்கும் பகுதி உபநிஷதம். உபநிஷத் என்ற சொல்லுக்கு,அருகில் உட்கார்ந்து கொள்வது என்று பொருள். உபநிஷதம் ஒருவனை கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்லும் தகுதி படைத்தது. வேதத்தில் 1180 சாகைகள் உண்டு. ஒரு சாகைக்கு, ஒரு உபநிஷதம் வீதம் 1180 உபநிஷதங்கள் இருந்தன. ஆனால், நம் கையில் கிடைத்தது 108  மட்டுமே. இந்த 108க்கும் உரை எழுதியவர், உபநிஷத் பிரமேந்திராள். இதில் முக்கியமானவை பத்து. அவற்றை  தசோபநிஷத் என்று குறிப்பிடுவர். இந்த பத்தில் விவேகானந்தருக்கு பிடித்தமானது கடோபநிஷத். மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை பற்றி எமதர்மனுடன் வாதிடும் சிறுவன் நசிகேதஸ் பற்றி விவேகானந்தர் அடிக்கடி தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். எழுமின்! விழிமின்! குறிக்கோளை எட்டும்வரை ஓயாது உழைமின்! என்பது விவேகானந்தரின் குறிப்பிடத்தக்க பொன்மொழி.  இந்த பொன்மொழியை, கடோபநிஷத்தில் இருந்தே விவேகானந்தர் எடுத்துக் கையாண்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar