ராமநாதபுரம்: கோவை, ஈஷா யோகா மையம் சார்பில் ராநாதபுரம் என்.ஆர்., மகாலில் நாளை(பிப். 27ல்) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் விழாவில் தியானம், அன்னதானம், சத்குருவின் அருளுரை, கேள்வி- பதில் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கின்றன. அனுமதி இலவசம்.