வில்லியனூரிர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு வில்லியனூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை திருக்காமீஸ்வரர் மற்றும் கோகிலாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.