கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அனலாசுரனை வதம் செய்த விநாயகரின் உடல்உஷ்ணத்தால் கொதித்தது.அவரது வெம்மையைப்போக்கிகுளிர்விக்கவே அருகம்புல்மாலைசாத்தி வழிபடுகிறோம் என்கிறதுபுராணம். அருகம்புல் மருத்துவகுணம் மிக்கது. இதன் ஸ்பரிசம்பட்டாலே உடலுக்கு நன்மைஎன்கிறது அறிவியல்.