கெலமங்கலம்: பேவநத்தம் சிவ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், ருத்ராபிஷேகம் ஆகியவை நடந்தது. ஆயிரக்கணக் கான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.