கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
போடி: போடி பரமசிவன் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு நள்ளிரவு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடி, சிவனின் அருளாசி பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.