Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ... சிவளாபுரி அம்மன் கோவில் 40ம் ஆண்டு குண்டம் திருவிழா சிவளாபுரி அம்மன் கோவில் 40ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா
எழுத்தின் அளவு:
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
03:04

பிரான்மலை: பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட இக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று தொடங்கியது. காலை 8:00 மணிக்கு கோயில் கொடிமரத்திற்கு உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. 9:30 மணிக்கு கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் பரிவார தேவதைகளுக்கு காப்புக்கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு 10 நாள் மண்டகப்படியாக தினமும் வெவ்வேறு வாகங்களில் சுவாமி திருவீதி உலா வருவர். ஏப் 25 ம் தேதி குயிலமுத நாயகி திருக்கொடுங்குன்றநாதருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப் 29 ல் தேரோட்டமும், ஏப் 30 ல் தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனமும், ஐந்து ஊர் கிராமத்தினரும் செய்து வருகின்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar