கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் சிவராத்திரி விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.